கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்,
ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது., கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.