நேற்று துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை