இன்றையதினம் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சார்ள்ஸ் அவர்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். எனவே பொதுமக்கள் இன்றையதினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆளுநர் இன்று செயலகத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது எனும் நல்ல நோக்கில் இதனை அறிவித்துள்ளனர்.