Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிலநடுக்கம் பற்றிய பொது கலந்துரையாடல்; நாளை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்!

நிலநடுக்கம் பற்றிய பொது கலந்துரையாடல்; நாளை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலகளாவிய ரீதியில் ஆங்காங்கே நிலநடுக்க பதிவுகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்கள் இது குறித்த விழிப்புணர்வு பற்றியும் முன்னாயத்த நடவடிக்கைகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

அந்த வகையில் இது குறித்து மட்டக்களப்பில் பொது கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை 28.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக புவியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.கிருபராஜா அவர்கள் இது தொடர்பிலான விளக்கங்களை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்; இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்பர தெரிவிப்பு!

12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்; இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்பர தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு