Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவையில் முறைப்பாடு!

ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவையில் முறைப்பாடு!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கட், ஒரு தனியார் நிறுவனம் என்பதால் அதன் பணத்தை எந்த வகையிலும் செலவிடலாம் என இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்த கருத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

மகேன் ரட்ட அமைப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளது.

மக்களின் பணத்தை மோசடி செய்யும் இலங்கை கிரிக்கட் நிர்வாக சபை உடனடியாக பதவி விலக வேண்டும் என அதன் தலைவர் சஞ்சய் மஹவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2022ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையில் வெளியிடப்பட்ட வரைவு, அதில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் என்பன நேற்றைய அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது.

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு