Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை பண்டாரவெளியில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சின் கிழக்கு மாகாண செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு கௌரவ அதிதிகளாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் ஜெகன்நாத், கால்நடை வைத்திய அதிகாரி ஏ.முகுந்தன், உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி சுகன்யா, சங்கீதா, அமீன், கருணாரத்தின, பேரின்பராஜா, வித்தியாசினி விவசாய காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாரம்பரிய முறைப்படி அருவி வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு