Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

2 years ago
in செய்திகள்

வாகன இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்கி, குறிப்பிட்ட நான்கு வகையான வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், பழைய வாகனங்களின் விலைகள் மற்றும் புதிய வாகனங்களின் விலைகளில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

மறுபக்கம், வாகன இறக்குமதிக்கு பின்னரான விலை ஏற்ற இறக்கங்களின் சந்தேகத்துடன் அதற்கான வரிகளும் விதிக்கப்படுமா என்னும் அச்சமும் எழுகின்றது.

இந்நிலையில், இதுவரை வாகனங்களின் கொள்வனவு அடிப்படையில், கலால் வரியும், ஆடம்பர வாகனங்களுக்கு ஆடம்பர வரியுமே விதிக்கப்பட்டது.

இருப்பினும், இறக்குமதிக்கான அனுமதிக்கு பின்னர், மேலும் இரண்டு வரிகள் விதிக்கப்படலாம் என்கின்றார் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு