Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொங்கல் விழாவும் கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.

கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.ஏ.றசீத் தலைமையில், கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகார சபையின் மட்டக்களப்பு தலைவர் ச.சந்திரமோகன் ஒருங்கிணைப்பில் இவ் பொங்கல் விழா நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

பின்னர் காலாச்சார மரபுடன் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கமநலசேவை உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது.

இவ் நிகழ்வில் ஆண்,பெண் என இரு பாலரின் பங்கு பற்றுதலுடன் கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல் மற்றும் சாயமுட்டி உடைத்தல் போன்ற கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மூத்த விவசாயிகள் பொன்னாடை போர்த்தி, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேசமயம் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்தத்துடன், கமநல சேவை நிலையத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் நினவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று குறித்த கமநல சேவை நிலையத்தில் சிறந்த சேவையாற்றிச் சென்ற உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கி.ஜகன்நாத், சிறப்பு அதிதியாக கரடியனாறு விதை மற்றும் நடுகைப் பொருட்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் ஆ.சிவநேசன், மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர் எம்.எவ்.ஏ.சனீர், மாகான நீர்பாசன பொறியியலாளர் ஏ.எஸ். மொகமட் இர்சத் உட்பட பல்வேறு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்>

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
2024 ஆம் ஆண்டில் 213 சிறுமி கர்ப்ப சம்பவங்கள் பதிவு

2024 ஆம் ஆண்டில் 213 சிறுமி கர்ப்ப சம்பவங்கள் பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு