தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிய தலைவராக சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (03) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகவும், இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகமாகவும் கடமைகளைப் பொறுப்பேற்றார்.