Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

2 years ago
in செய்திகள்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது.

இயந்திரம் மூலமான அறுவடை தற்போது அரபா நகர் விவசாய பகுதியில் இடம் பெற்றாலும் அண்மையில் ஏற்பட்ட கனமழை , குளங்களின் வான் கதவுகள் திறப்பு காரணமாக விளைச்சல் குறைவு என கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நெல்லுக்கான நிர்ணய விலை கிடைக்காமை , வெட்டுக் கூலி அதிகம் என பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பாரிய நஷ்டங்களை எதிர்கொள்கின்றோம் தற்போது ரூபா 15000 வரை ஏக்கருக்கு இயந்திர கூலி செலவாகிறது.

விவசாயிகளுக்கு நன்மையான விடயங்களை பெற்றுத் தர வேண்டும் அப்போது தான் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அரசாங்கம் எங்களை பாதுகாக்க வேண்டும். பாரிய நோய் தாக்கம் விலை நிர்ணயத்தை விரைவில் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு