Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜினி தரம் தாழ்ந்து பேசிவிட்டார்; தென்னிந்திய பத்திரிகையாளர் கருத்து!

ரஜினி தரம் தாழ்ந்து பேசிவிட்டார்; தென்னிந்திய பத்திரிகையாளர் கருத்து!

3 years ago
in சினிமா, செய்திகள்

ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி தரம் தாழ்ந்து பேசிவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் டி வி சோமு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற இணையத்தில் பெரும் சண்டையே நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசினார்.

இசைவெளியீட்டு விழாவில், காக்கா கழுகு என்ற குட்டி கதையை கூறினார். மேலும், குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும் என்று பேசி இருந்தார். ரஜினி சொன்னது போல காக்கா யார், கழுகு யார் என்று இணையத்தில் செய்தி பரவியது.

ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது குறித்து பத்திரிக்கையாளர் டி வி சோமு பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நீண்ட காலமாக சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் ரஜினி, ஜூனியரான விஜய்யுடன் போட்டிப்போடுகிறார். மேலும், குறைக்காத நாயும் இல்லை என்று தன்னை விமர்சித்த தரம் தாழ்ந்து பேசி உள்ளார் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
பாகிஸ்தானில் தற்கொலை படை குண்டுத்தாக்குதல்; 40ஐ தாண்டும் மரணங்கள்!

பாகிஸ்தானில் தற்கொலை படை குண்டுத்தாக்குதல்; 40ஐ தாண்டும் மரணங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு