களுத்துறை – ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-516-1024x576.png)
கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.