2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரவு செலவுத் திட்ட வருமான மிகை பற்றாக்குறை ரூ.2,200 பில்லியனாகும்.



