Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவுதி அரேபியாவின், ரியாத்தில் இருந்து இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் 49 வயதான மாணிக் அப்புமிலகே மல்லிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிபெண்ணாக பணிபுரிந்து நாடு திரும்பியிருக்கலாம் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsbattinewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி

October 26, 2026
அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!
செய்திகள்

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

October 26, 2026
Next Post
யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு