Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி

ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி

2 years ago
in செய்திகள், விளையாட்டு

செம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய (21) போட்டியில் தென்னாபிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளது.

பாகிஸ்தானில் இடம் பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.

இதில், ரிக்கல்டன் 103 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து, 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டத்தில் தோல்வி கண்டது.

தென்னாபிரிக்காவின் ரபாடா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
Next Post
நாட்டின் முதல் நீர் மின்கலம் மின் திட்டத்தை ஆரம்பிக்க திட்டம்

நாட்டின் முதல் நீர் மின்கலம் மின் திட்டத்தை ஆரம்பிக்க திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு