வத்தளையிலிருந்து பயணித்த வேன் ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியின் தூக்கக்கலக்கமே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.