Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சைவத்தமிழ் மன்றம் நடாத்திய இளம் சைவபண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (24) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில், சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவ பண்டிதர் பேராசிரியர் தி.சதானந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் கலந்துகொண்டார்.

முன்னிலை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம், இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரன், மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ந.தர்மசீலன், மட்டக்களப்பு மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், அம்பாறை மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சைவத்தமிழ் மன்றத்தின் ஸ்தாபகர் கலாபூசணம் தில்லைநாதன் அவர்கள், இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பட்டங்களை பெறுபவர்களை சத்தியப்பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வினை நடாத்தியதை தொடர்ந்து இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பட்டங்களை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வின்போது அதிதிகளாக கலந்துகொண்டவர்களும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு