Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு கோரியும் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று (24) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சி பூநகரி பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தனது பாடசாலைப் பணிகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பூநகரி சங்குப்பிட்டி வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறித்த அதிபர் உயிரிழந்தமை.

நேற்று முன்தினம் (23) கிளிநொச்சி திருவையாறு பகுதியில் பாடசாலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரது தங்கச் சங்கிலி அறுத்தெடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்றன.

இவற்றை கண்டித்து உரிய பாதுகாப்பை பெற்று தருமாறு கோரியே மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரனை கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அதிபர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் கலந்துஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு