பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து பெண் வைத்தியரின் காணாமல் போன தொலைபேசியைத் தேடுவதற்காக நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்தக் கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.