Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக மாநாடு; சர்வகட்சி கூட்டம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சதித்திட்டமா?

13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக மாநாடு; சர்வகட்சி கூட்டம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சதித்திட்டமா?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எதிராக அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த மாநாடு நடத் தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு தும்முல்லை சம்புத்த ஜயந்தி விகாரையில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வகட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர் வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

பொலிஸ் அதிகாரங்களை தவிர 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது.எதிர்வரும் 15 ஆம் திகதி நடை பெறும் சர்வக்கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.இதேவேளை, ஜகத் டயஸ், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் ஆவணங்கள்; பிரதமரிடம் ஒப்படைத்த சாணக்கியன்!

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் ஆவணங்கள்; பிரதமரிடம் ஒப்படைத்த சாணக்கியன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு