Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் ஆவணங்கள்; பிரதமரிடம் ஒப்படைத்த சாணக்கியன்!

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் ஆவணங்கள்; பிரதமரிடம் ஒப்படைத்த சாணக்கியன்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கில் அரச சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டு ஆவணங்களை நேற்று
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ குணவர்த்தனவிடம் நேரில் சமர்ப்பித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றை அமைப்பார் என அதன்
போது பிரதமர் தமக்கு உறுதியளித்தார் என சாணக்கியன் எம்.பி. பின்னர் தெரிவித்தார்.

‘இந்த ஊழல்கள் மக்களுக்கு எதிரான செயல்பாடாகும். அவை தொடரபில் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து இவர்களின் (பிரதமர் போன்ற ஆட்சியாளர்களின்) வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்ள் முன்னெடுக்கப்படும்” – என சாணக்கியன் மேலும் தெரிவித்திருந்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) பிரதமரின் வருகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தினி டையேயே இந்த ஊழல் குற்றச்சாட்டுப் பட்டியலை அவர் சமர்ப்பித்தார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் பக்கத்தில் வரிசையில் போடப்பட்ட கதிரையில் சாணக்கியன் எம்.பி. அமரவில்லை.
மாறாக, மக்களின் சார்பாக மக்களின் பக்கத்தில் ஒருவராக இரா. சாணக்கியன் அமர்ந்து கூட்டத்தில் பங்குபற்றினார்.

‘இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச் சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயல்படும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக் கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாகவே இன்றைய தினம் (நேற்று) அவர்களில் ஒருவனாக அரச அதிதிகளின் வரிசையில் அமராமல், மக்களோடு மக்களாக மக்கள் பக்கத்திலிருந்து இக்கூட்டத்தில் பங்குபற்றினேன். – என்றார் அவர்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
முருகன் கோவிலில் சங்கமித்தை வைத்த அரச மரம் என வர்த்தமானி வெளியீடு; சுழிபுரத்தில் போராட்டம்!

முருகன் கோவிலில் சங்கமித்தை வைத்த அரச மரம் என வர்த்தமானி வெளியீடு; சுழிபுரத்தில் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு