Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

2 years ago
in செய்திகள்

அனுராதபுரத்தின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது அவர் அடையாளம் காணப்பட்டார்.

சிறையில் இருந்த சந்தேக நபரான ஹோட்டல் முகாமையாளரை அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகள் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தினர்.

முறைப்பாட்டாளராக இருந்த ஜெர்மன் பெண், ஹோட்டல் முகாமையாளரை அடையாளம் கண்டதை அடுத்து, அனுராதபுரம் தலைமையக பொலிஸார் ஹோட்டல் மேலாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக அதே நாளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

அணிவகுப்பின் போது சந்தேக நபரை அடையாளம் கண்டதையும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையும் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.

அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியின் முகாமையாளரான ராஜித ரோஹன பொன்சேகா, தனது ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண்ணை பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
செய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
Next Post
தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு