பாலமீன்மடுவை பிறப்பிடமாகவும் இருதயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. கிறிஸ்தி அன்னலெட்சுமி அவர்கள் 05.08.2023 அன்று நித்திய இளைப்பாற்றி அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி. தங்கலெட்சுமி அவர்களின் அன்புப் புதல்வியும். காலஞ்சென்ற துரையப்பா. லூத்துமேரி அவர்களின் அன்பு மருமகளும், துரையப்பா கிறிஸ்தி அவர்களின் அன்பு மனைவியும், கந்தலிங்கம். தங்கராணி. லோகநாதன். யோகநாதன். சுந்தரமூர்த்தி
ஆகியோரின் சகோதரியும்.
கிசாந்தினி. நிசாந்தினி. துசாந்தினி. பிரசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாகும். இளங்கோ, நிக்ஷன். டெஸ்மன், மயூரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் விதுர்சியா, பிர்த்திக்கா. அசான், அபிசான். மிஸ்ரிக்கா, அல்வின், ஜக்சனா, அபிசனா. அபிகாயில், சைனிக்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்.
கிருத்தண்ணியாவின் பூட்டிமாவார்.