Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இன்று (02) காலை மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளளாகியிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் இடத்திலே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

காலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் மின்சார தூண் ஒன்று உடைந்த நிலையில் அவ்விடத்தில் சீரமைப்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் இடத்திலே விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இவ் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.

அதேசமயம் உயிரிழந்த இளைஞன் அம்பாறை மத்தியமுகாம் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு