Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள், 11 ஆம் திகதி வியாழக்கிழமை முதல், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் இயங்கும் வகையில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த முழு விபரம்…

01 ) விசேட ரயில் -01 “New Year Night Special” – கொழும்பிலிருந்து பதுளைக்கு

கொழும்பிலிருந்து 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரவு 07.30 க்கு புறப்படும்

02.) விசேட ரயில்- 02 “New Year Night Special” – பதுளையில் இருந்து கொழும்புக்கு

பதுளையில் 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மாலை 05.50 க்கு புறப்படும்

03.) விசேட ரயில்- 03 “New Year Special” காலியிலிருந்து அனுராதபுரம்

காலியிலிருந்து 12,13 ஆகிய திகதிகளில் காலை 04.00 க்கு புறப்படும்

04 விசேட ரயில்- 04 “New Year Special” – அனுராதபுரையிலிருந்து காலிக்கு

அனுராதபுரத்திலிருந்து 12,13 ஆகிய திகதிகளில் மாலை 03.00 க்கு புறப்படும்

புத்தாண்டு ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

கொழும்பிலிருந்து 10,11,15,20 ஆகிய திகதிகளில் இரவு 07..20 க்கு புறப்படும்

06.) விசேட ரயில்- 06 “New Year Weekend Special” காலியிலிருந்து கொழும்புக்கு

காலியிலிருந்து 11,12,16,21 ஆகிய திகதிகளில் காலை 06.10 க்கு புறப்படும்

  1. விசேட ரயில் -07 “Holiday Speciale“ கொழும்பிலிருந்து காலிக்கு

கொழும்பிலிருந்து 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.30 க்கு புறப்படும்

  1. விசேட ரயில்- 08 4021 “Intercity Express” கொழும்பிலிருந்து காங்கேசன்துறை

கொழும்பிலிருந்து 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் காலை 5.30 க்கு புறப்படும்

  1. விசேட ரயில் 09 4022 “Intercity Express”- காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கு

காங்கேசன்துறையில் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.50 க்கு புறப்படும்

  1. விசேட ரயில் 8097 “Sagarika Holiday Special” – பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு

பெலியத்தவிலிருந்து 12, 13, 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் காலை 08.25க்கு புறப்படும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
Next Post
உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு