Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக ஒரு கோவில் கட்டியுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறார்.

2007-ம் ஆண்டு “ஜேமி” திரைப்படத்தின் மூலம் நடிகை என அறிமுகம் ஆனார், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், அவர் ராக்ட் பிரம்மாண்டம் எனும் வெப் தொடரிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் தெனாலியில் நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார் ஒரு ரசிகர்.

இந்த கோவில் 2023-ஆம் ஆண்டு, சமந்தாவின் பிறந்த நாளுக்கு ஒட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் சமந்தாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இது சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
செய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

October 20, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!
செய்திகள்

நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!

October 20, 2026
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 முற்பணம் வழங்க வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 20, 2026
கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
செய்திகள்

கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!

October 20, 2026
Next Post
புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு