Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செல்ஃபி எடுக்க தடை; ஜனாதிபதி செயலகம் அறிவித்தல்!

செல்ஃபி எடுக்க தடை; ஜனாதிபதி செயலகம் அறிவித்தல்!

3 years ago
in செய்திகள்

நாட்டுக்கு விஜயம் செய்யும் அரச தலைவர்கள். சிறப்பு விருந்தினர்கள் அல்லது முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி பணிக்குழாமை சேர்ந்தவர்கள் எவரும் தனியான புகைப்படங்களையோ செல்ஃபி புகைப்படங்களையோ எடுக்கக் கூடாது என தடைவிதித்து ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் சகல அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் மூலம் வெளியிடப்படும் புகைப்படங்களை தவிர வேறு எந்த

புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்கள் அல்லது, ஊடகங்களில் வெளியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரனுடன் சில அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பின்னர் இந்த புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள பதில்களை கவனத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவித்தன

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு ஆளுநர் உத்தரவு!

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு ஆளுநர் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு