Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் போலி அடையாள அட்டைகளுடன் சிக்கிய பெண்; விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பில் போலி அடையாள அட்டைகளுடன் சிக்கிய பெண்; விசாரணையில் வெளியான தகவல்

1 year ago
in செய்திகள்

கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்ணிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் உள்ளிட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், வெலிகடையில் உள்ள ஒரு ஆடம்பரமான 4 மாடி வீட்டின் உரிமையாளர், மற்றொரு நபருடன் இணைந்து நடத்தி வந்த போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவண தயாரிப்பு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களுடன், கணினி, அச்சுப்பொறி, லேமினேட்டிங் இயந்திரம், போலி தேசிய அடையாள அட்டைகள், போலி வருமான அனுமதி பத்திரங்கள், வெளிநாட்டு விசாக்களின் பிரதிகள், கல்விச் சான்றிதழ்கள், வெளிநாட்டு பாடநெறிச் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு போலிச் சான்றிதழ்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் சமிந்த குலசிங்க தலைமையிலான குழுவினர், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தை சோதனை செய்து, இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்தார்.

விசாரணையின் போது, ​​அடையாள அட்டைகளில் ஒன்று போலியானது என்பது தெரியவந்தது.

மேலும் சந்தேக நபரிடம் விசாரித்தபோது இந்த மோசடியின் முக்கியஸ்தர் தொடர்பில் தகவல் வெளிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
Next Post
காணி தொடர்பில் மகிந்தவின் மனைவி மீது சி.ஐ.டியில் முறைப்பாடு

காணி தொடர்பில் மகிந்தவின் மனைவி மீது சி.ஐ.டியில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு