பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது.

இந்நிலையில் எட்வர்ட் பென்டின் மற்றும் டயான் மொன்டாக்னா தலைமையிலான கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுயாதீன குழு நடத்தும் வலைத்தளமான The College of Cardinals Report வலைத்தளத்தில் அடுத்து பாப்பரசராகும் வாய்ப்புள்ள 22 கார்டினல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1.Cardinal Fridolin Ambongo Besungu
2.Cardinal Anders Arborelius
3.Cardinal Jean-Marc Aveline
4.Cardinal Angelo Bagnasco
5.Cardinal Charles Maung Bo
6.Cardinal Stephen Brislin
7.Cardinal Raymond Leo Burke
8.Cardinal Willem Jacobus Eijk
9.Cardinal Péter Erdő
10.Cardinal Fernando Filoni
11.Cardinal Kurt Koch
12.Cardinal Gerhard Ludwig Müller
13.Cardinal Marc Ouellet
14.Cardinal Pietro Parolin
15.Cardinal Mauro Piacenza
16.Cardinal Pierbattista Pizzaballa
17.Cardinal Albert Malcolm Ranjith Patabendige Don
18.Cardinal Robert Sarah
19.Cardinal Daniel Fernando Sturla
20.Cardinal Luis Antonio Gokim Tagle
21.Cardinal José Tolentino de Mendonça
22.Cardinal Matteo Maria Zuppi
இவ் இணையத்தளத்தில் இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
