Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓயோ நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவர்களுக்கு 3 இலட்சம்

ஓயோ நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவர்களுக்கு 3 இலட்சம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

OYO நிறுவனத்திற்கு புதிய பெயர் பரிந்துரை செய்பவருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்ட OYO நிறுவனம், இந்தியாவின் ஹோட்டல் முன்பதிவு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

OYO விற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து, 2020 ஆம் ஆண்டில், 27 வயதிலேயே, Hurun Rich List ஆல் உலகின் இளைய பில்லியனராக அங்கீகரிக்கப்பட்டார் ரித்தேஷ்.

தற்போது OYO நிறுவனம் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வரும் நிலையில், அதன் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸுக்கு(Oravel Stays) புதிய பெயரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளார் ரித்தேஷ்.

புதிய பெயரை பரிந்துரை செய்வதற்கான போட்டியை அறிவித்துள்ள ரித்தேஷ் அகர்வால், அதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த பெயருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இந்த பெயரானது நிறுவனத்தை குறிக்கும் வகையில் ஒரு வார்த்தையில் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தில் முன்னேறிய, கூர்மையான, நினைவில் வைத்திருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

விருந்தோம்பலுக்கு அப்பால் வளர பரந்த பெயராக இருக்க வேண்டும்.

.com டொமைன் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

ஒரு உண்மையான வார்த்தையாகவோ அல்லது முற்றிலும் புதியதாகவோ இருக்கலாம்.

பெயரை பரிந்துரைப்பதற்கான லிங்கை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் வழங்கியுள்ளார்.

இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படுவதோடு, ரித்தேஷ் அகர்வாலை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

https://www.instagram.com/reel/DKOlD3hz8ft/?utm_source=ig_web_copy_link

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

July 24, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
Next Post
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு