Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு லியோ கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!

மட்டு லியோ கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு லியோ கழகத்தின் 41வது புதிய நிர்வாகம் பதவியேற்கும் விழா கடந்த 06.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கல்லடி Green Garden Hotel இல் இடம்பெற்றது.லியோ ஆண்டு 2023/2024 இற்கான லியோ கழகத்தின் புதிய தலைவராக சிவகுமாரன் ஹரிசாந்தன் பதவியேற்றதோடு உபதலைவராக இந்திரராஜன் விதுபிரகாஷ் மற்றும் செயலாளர் ஞானசேகரம் சதாகரன், பொருளாளராக விக்னேஷ்வரன் ஹரிஜிதன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த புதிய நிர்வாக பதவியேற்பு விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு லயன்ஸ் தலைவர் Lion.Eng நாகலிங்கம் சோதிராஜ் உம் கௌரவ விருந்தினர்களாக Lion.G.முரளிதரன் JP, Deputy Cabinet Secretary, Eastern Lions District 306C2.Lion Dr. Roshini Murugupillai MJF, Region Chairperson, Region.09 Lions District 306C2 மற்றும் சிறப்பு விருந்தினராக Lion. Thavarajah Gunarajah,Zone Chairman- Zone 01 Region-09, Lion District- 306C2 அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் இப்புதிய நிர்வாகத்தின் கழக ஆலோசகர் Lion. Murugeshu Balakrishnan மற்றும் முன்னால் கழக ஆலோசகர் Lion.L.R.David மற்றும் லயன்ஸ் தலைவர்கள்,லயன்ஸ் கழக உறுப்பினர்கள்,லியோ கழக தலைவர்கள்,லியோ உறுப்பினர்கள்,முன்னால் லியோ தலைவர்கள்,புதிய லியோ அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது – சபாநாயகர்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது - சபாநாயகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.