Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பியன் கிண்ணத்தை வென்றது பிளைங் ஹோர்ஸ் அணி!

சம்பியன் கிண்ணத்தை வென்றது பிளைங் ஹோர்ஸ் அணி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

கல்குடா டோன் டச் விளையாட்டுக் கழகம் நடத்திய ஈஸ்டன் டி10 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டு கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற இந்தப் போட் டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதின் இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 113 ஓட்ட வெற்றி இலக்கை பிளைங் ஹோர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முஹம்மட் றிபான் 26 பந் துகளில் 66 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை வென ்றதோடு தொடர் நாயகன் விருது எஸ்.எம். சுஜானுக்கு கிடைத்தது.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
மேலுமொரு இந்திய மருந்தைப்பற்றி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

மேலுமொரு இந்திய மருந்தைப்பற்றி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு