கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று (30) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பிணையில் விடுதலையானவர் பூசா சிறைச்சாலையின் முன்னாள் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
