அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கைப்படி, டிக்டொக் செயலியின் சொத்துகளை அமெரிக்காவிற்க்கு விற்பனை செய்யும் காலக்கெடு மேலும் 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று (ஜூன் 18) அறிவித்துள்ளது.









