Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாக்காளர் அட்டைகளை இன்றும் தபால் அலுவலகத்தில் பெறலாம்

வாக்காளர் அட்டைகளை இன்றும் தபால் அலுவலகத்தில் பெறலாம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, கடிதங்களை விநியோகிக்கும் தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் பெறலாம் என பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார்.

வாக்காளர்கள் இன்றும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து அவற்றைப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த முறை 339 உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை 17 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தபால் மூலம் விநியோகிக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் சுமார் 97 சதவீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக உப தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்- இதுவரை 8 பேர் கைது; 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்- இதுவரை 8 பேர் கைது; 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு