Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி

கொழும்பில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு உறுதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை தற்காலிகமாக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினத்துக்குள் அவரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் பிரேம ரஞ்சித் தேவபந்து உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபரை கல்வி அமைச்சுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.

உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!
உலக செய்திகள்

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!

October 24, 2026
விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!

October 24, 2026
வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
உலக செய்திகள்

வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

October 24, 2026
காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!
செய்திகள்

காலி கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் பைகள் பறிமுதல்!

October 24, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

October 24, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

October 24, 2026
Next Post
நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு