Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும், ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில், பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள சிறைகளில் இருந்து 388 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
Next Post
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு