காஸாவில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த சில நாட்களாக கடுமையான வான்வழி தாக்குதல்களை நடத்திவருகின்றது .
இந்த நிலையில், கிடியோன் சாரியாட்ஸ் எனும் புதிய ஒபரேஷனை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.
