Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழத் தலைவரின் மனைவி உயிருடன் உள்ளார்? ;பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ் அப் தகவல்!

தமிழீழத் தலைவரின் மனைவி உயிருடன் உள்ளார்? ;பரபரப்பை ஏற்படுத்திய வாட்ஸ் அப் தகவல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விடுதலை புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி உயிருடன் இருப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இத்தகவலை மதிவதனியின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் , உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் இலங்கை நாடளுமன்றிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக மறுத்திருந்தது.

அத்துடன் இறுதிக்கட்டபோரில் பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராஜபக்க்ஷ அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் துணவியார் உயிரோடு இருப்பதாக கூறப்படுகின்றமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இந்திய அரசியல்வாதி பழ நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்டோரும் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
வங்கி வட்டி குறையும் சாத்தியம்; ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க!

வங்கி வட்டி குறையும் சாத்தியம்; ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு