Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையில் உள்ள மற்றும் அமுல்படுத்தப்பட்டு காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை (பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்) அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் புதிய ஒரு பயங்கரவாத தடை சட்டத்தை இயற்றும் செயற்பாட்டிற்கு பொது மக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் கருத்துக்களை நீதி அமைச்சு கோறுகிறது.

கடந்த 20 ஆம் திகதி இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 14 நாட்களுக்குள் குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் Secretary Ministry of Justice and National Integration, No. 19, Sri Sangaraja Mawatha, Colombo 10 என்ற முகவரிக்கு அனுப்பமுடியும்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு