Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அருண் ஹேமச்சந்திராவின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி இரத்து!

அருண் ஹேமச்சந்திராவின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி இரத்து!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் “என்ற பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக குறித்த பதவி இரத்து செய்யப்பட்டது என இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளிவராத நிலையில், அடுத்ததாக குறித்த பதவிக்கு யார் நியமிக்கப்படப்போகிறார் என்றகேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

குறித்த பதவி இரத்து தொடர்பான கடிதம் பொதுநிர்வாக மாகாணசபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அபயரத்னவினால் இது சார்ந்த தரப்பினருக்கு அனுப்பிவையப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
Next Post
இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு