Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு மாம்பழத்தின் விலை 95,000 ; வவுனியாவில் ஏலம்!

ஒரு மாம்பழத்தின் விலை 95,000 ; வவுனியாவில் ஏலம்!

3 years ago
in செய்திகள்

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாம்பழம் ஒன்று நேற்று (13) ஏலத்தில் 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடக்கும் தேவ பூஜைக்கு பின், பூஜையில் வைக்கப்பட்ட பழங்கள் உட்பட பல பொருட்கள் ஏலத்தில் விற்பனையானது, அதிக விலைக்கு மாம்பழம் விற்பனையானது இதுவே முதல் முறை.

இப்படி ஏலத்தில் வாங்கும் பழங்களை வாங்குபவர்கள் சாப்பிடாமல், வெள்ளைத் துணியில் கட்டி வீட்டில் கட்டித் தொங்கவிட்டு, வீட்டில் கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

விடுமுறைக்காக லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வந்து கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குடியேறிய ஒருவரே இந்த மாம்பழத்தை கொள்வனவு செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
தமிழ் மக்களிடையே சிங்களத்தை திணிக்கும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகம்!

தமிழ் மக்களிடையே சிங்களத்தை திணிக்கும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு