Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் இன்று வியாழக்கிழமை (05) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் (JCPSM) பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறுவர்கள் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி (CBB) ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வக சேவைகள், மருந்தகத் துறைகள் மற்றும் பிற துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஐந்து தொழில்கள் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்ளும் என என சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

மே மாதம் முதல் நாட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு