Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு

2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜேர்மனியின் கோலோன் நகரில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3 வெடிக்காத குண்டுகள் பொதுப் பாதுகாப்புத் துறை, பொலிஸார் மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டுள்ளன.

குறித்த குண்டுகள் Deutz பகுதியில் உள்ள கப்பல்துறை அருகே கடந்த கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பகுதியில் வீடுகள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள், ஒரு பெரிய மருத்துவமனை மற்றும் ஒரு முக்கியமான ரயில்நிலையம் காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொது மக்களின் உதவியுடன் குறித்த குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைக்காக குறித்த பகுதியை விட்டு சுமார் 20,000 மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இரண்டாம் உலகப்போருக்குப் பின் இடம்பெற்ற மிகப்பெரிய மீட்புப் நடவடிக்கையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோலோன் நகரம், இரண்டாம் உலகப்போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு