Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்

ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்

12 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

ஹாலிவுட் படங்களில் கார்கள் வானில் பறப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம்.

தற்போதையை வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவியுடன், பறக்கும் கார் என்பது நிஜ உலகில் சாத்தியமாக உள்ளது.

சீனாவை சேர்ந்த Chery நிறுவனம், அதனது முதல் பறக்கும் காரை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

2024 ஒக்டோபர் மாதம் இந்த காரின் ப்ரோட்டோடைப் மாடலை வெளியிட்ட Chery, 80 கிமீ தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றதாக அறிவித்தது.

eVOTL(electric Vertical Take-Off and Landing) மாடல் வகையிலான இந்த கார் பறப்பதற்கு, விமானத்திற்கான தேவையானது போல நீண்ட ஓடுதளம் தேவை இல்லை.

இதை சாலையில் ஓட்டலாம் மற்றும் வானிலும் பறக்கலாம். இதில் சாலையில் ஓட்டும் போதே செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இந்த காரானது ஆடம்பர காராக இல்லாமல், நடுத்தர மக்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதே இலக்கு” என Chery நிறுவன இயக்குநர் Wang Junjie தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள், சீனாவில் வீடுகளிலோ அல்லது விமான டாக்ஸிகளாக 100,000 eVTOLகள் இருக்கலாம் என்று 2024 நவம்பரில் சீனா பொருளாதார கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

🚁 Chinese Chery presented its first flying car Maximum speed – 120 km/h, the model has no steering wheel or gas pedal, everything is controlled by a computer. 👀

(So who controls the computer controls everything, go figure…) pic.twitter.com/HNGVmTRmzu

— 𝐏𝐇𝐎𝐄𝐍𝐈𝐗⚜️𝐃𝐑𝐀𝐆𝐎𝐍 (@XPHOENIXDRAGON) January 14, 2025
Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
Next Post
காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்

காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு