Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் கூட்டாக செயல்படத் தவறுவது மத்திய கிழக்கு முழுவதும் மேலும் தாக்குதல்களை ஊக்குவிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இதேவேளை இஸ்ரேல் தனியாக செயல்படவில்லை உளவுத்துறை, பாதுகாப்புதுறையின் ஆதரவைப்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தற்போது ஏமன், ஈரான் மற்றும் பலஸ்தீனத்தை குறிவைப்பது போல, இஸ்லாமிய நாடுகள் இன்று ஒன்றுபடவில்லை என்றால், எதிர்காலத்தில் இஸ்ரேலின் சொந்த நலன்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம் என்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒன்றுகூடி இஸ்ரேலை எதிர்கொள்ள ஒரு உத்தியை வகுக்க வேண்டும் என்று ஆசிப் அழைப்பு விடுத்தார்.

அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் ஈரானுக்கு ஆதரவாக நிற்கிறோம், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு