Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

1 year ago
in செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும் அதிசொகுசு பேரூந்துத் தொகுதியில் 94% சதவீதமானவை பொருளாதாரத் தேய்மான ஆயுட்காலத்தைக் கடந்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துத் தொகுதிக்கு புதிய பேரூந்துகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசர தேவை நிலவுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளின் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான பேரூந்துகள் இன்மையால் இலங்கை போக்குவரத்துச் சபையால் தற்போது தனியார் துறையினருக்குச் சொந்தமான 61 அதிசொகுசு பேரூந்துகளை இலாபப் பகிர்வு அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கான 200 அதிசொகுசு பேரூந்துகளை தமது சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிதி இயலுமை கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகள் மூலம் 29 அதிசொகுசுப் பேரூந்துகளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கும், இலங்கை போக்குவரத்துச் சபையின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பத் தொகையொன்றைச் செலுத்தியும் எஞ்சிய தொகையை மாதாந்தத் தவணைக் கொடுப்பனவாக ஈட்டப்படுகின்ற இலாபத்தில் செலுத்துவதன் மூலம் ஏனைய பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு