Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மாயம்

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மாயம்

1 year ago
in உலக செய்திகள், காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குடும்பத்தினர், ஆற்றில் நின்று இயற்கைகயை ரசித்தவண்ணம் இருந்துள்ளனர். திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர்களை வெள்ளம் சூழ்ந்துகொண்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை பிடித்தவண்ணம் தமது உயிரை காக்க போராடினார்கள்.

ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்கள்.

இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
Next Post
வாழைச்சேனையில் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

வாழைச்சேனையில் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு