Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் கட்டண அமைப்புக்கள் வெளியானது

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் கட்டண அமைப்புக்கள் வெளியானது

1 year ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிகாரபூர்வமாக நேற்று (02) ஸ்டார்லிங்க் இணையச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இணையச்சேவைக்கான கட்டண அமைப்புக்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு விருப்பங்களின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குடியிருப்பு திட்டத்தில் மாதாந்தம் 12,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் கட்டணங்களில் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

வணிகத் திட்டத்துக்கு 24,000 ரூபாய், 64,000 ரூபாய், மற்றும் 127,000 என்ற மாதாந்த கட்டணங்களும், வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை செயற்கைக்கோள் ஊடான சேவை என்பதால், தொலைதூர கிராமங்களும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக எலோன் மஸ்க் எக்ஸ் கணக்கில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கும் மலேசியா

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கும் மலேசியா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு