Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

1 year ago
in செய்திகள்

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

அந்த வகையில், இன்று (7) நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.

டாக்டர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை 175,000 ரூபாவுக்கு நோயாளிகளுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மூளைச்சாவு அடைந்ததாக பல நாட்களாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்திருப்பதும் சமீபத்தில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு